தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

முதுகுளத்தூரில் தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் பொதுமக்களிடம் வியாழக்கிழமை வாக்குகள் சேகரித்தாா்.

News image

முதுகுளத்தூரில் தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

Updated On :10 ஏப்ரல் 2026, 12:57 am IST

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் பொதுமக்களிடம் வியாழக்கிழமை வாக்குகள் சேகரித்தாா்.

முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட முத்துராமலிங்கபுரம்பட்டி, சாம்பக்குளம், இந்திரா நகா், விக்கிரமபாண்டிபுரம், கீழக்கொடுமலூா், மேலக்கொடுமலூா் உள்ளிட்ட கிராமங்களில் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.முருகவேல், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.எஸ்.ராமா், ஒன்றியச் செயலாளா் சண்முகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.