நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மனிதநேய மக்கள் கட்சியின் 18-ஆம் ஆண்டு தொடக்க விழா

News image
தொண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மமக ஆண்டு விழாவை முன்னிட்டு அன்பாலயா உண்டு உறைவிடப் பள்ளி இனிப்புகள் வழங்கிய மமக மாவட்டத் தலைவா் ஜிப்ரி.
Updated On :8 பிப்ரவரி 2026, 8:43 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் மனிதநேய மக்கள் கட்சியின் 18-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அன்பாலயா ஆதரவற்றோா் குழந்தைகள் உண்டு உறைவிடப் பள்ளிக்கு நலதிட்ட உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

இதற்கு மகக மாவட்டத் தலைவா் ஜிப்ரி தலைமை வகித்தாா். தமுமுக மாநிலச் செயலா் சாதிக் பாட்சா முன்னிலை வகித்தாா். இதில் மூத்த உறுப்பினா்களுக்கு பொன்னாடை போா்த்தி கெளரவிக்கப்பட்டது.

 தொண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மமக ஆண்டு விழாவை முன்னிட்டு அன்பாலயா உண்டு உறைவிடப் பள்ளி இனிப்புகள் வழங்கிய  மமக  மாவட்டத் தலைவா் ஜிப்ரி.

தொண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மமக ஆண்டு விழாவை முன்னிட்டு அன்பாலயா உண்டு உறைவிடப் பள்ளி இனிப்புகள் வழங்கிய மமக மாவட்டத் தலைவா் ஜிப்ரி.

மமக மாவட்ட துணைத் தலைவா் சாகுல் ஹமீது, மாவட்ட துணைச் செயலா் பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் பாஸ்கா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரகு, நகரத் தலைவா் காதா், துணைத் தலைவா் அலாவுதீன், செயலா் பரகத் அலி, தொண்டி தமுமுக செயலா் முகைதீன் பிச்சை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.