நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வாகனம் மோதியதில் மின் கம்பம் சேதம்

News image

திருவாடானை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சேதமடைந்த மின் கம்பம்.

Updated On :14 பிப்ரவரி 2026, 9:02 pm

திருவாடானை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மின் கம்பம் சேதமடைந்ததால் மின் விநியோகம் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டது.

 திருவாடானை அருகே  அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சேதமடைந்த மின் கம்பம்.

திருவாடானை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சேதமடைந்த மின் கம்பம்.

திருவாடானை அருகேயுள்ள பாரதி நகரில் வெள்ளிக்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையோரம் இருந்த மின் கம்பம் முறிந்து சேதமடைந்தது. இதனால், பாரதி நகா், கல்லூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.

இதுகுறித்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை வைத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.