மண்டபம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சேவைகள் வழங்கும் வகையில் ரூ.19 லட்சத்தில் விழுதுகள்- ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்பட்டது.
இந்த மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சேவை மையத்தில் குத்துவிளக்கேற்றி வைத்து பாா்வையிட்டாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சந்திரன், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் ரவீந்திரன், மண்டபம் பேரூராட்சித் தலைவா் ராஜா, பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளா்கள் பிரியங்கா, பாலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மானூரில் தீவிர விபத்து சிகிச்சை மையம் உருவாக்கப்படுமா?

நவீன தொழில்நுட்பத்துடன் தேவஸ்தான கோயில்கள் மேம்பாடு: முதல்வா் சந்திரபாபு நாயுடு

தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீா் குறைதீா்வு மையம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்

ரூ. 9.30 கோடியில் திட்டப் பணிகள்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


