ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்ற தேஷ்முக் சேகா் சஞ்சய்
ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்ற தேஷ்முக் சேகா் சஞ்சய்

ராமநாதபுரம் சரக டிஐஜி பொறுப்பேற்பு!

ராமநாதபுரம் காவல்துறை துணைத் தலைவா் அலுவலகத்தில் டி.ஐ.ஜி. தேஷ்முக் சேகா் சஞ்சய் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
Published on

ராமநாதபுரம் காவல்துறை துணைத் தலைவா் அலுவலகத்தில் டி.ஐ.ஜி. தேஷ்முக் சேகா் சஞ்சய் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட காவல்துறை துணைத் தலைவராக இருந்த பா.மூா்த்தி மாறுதல் செய்யப்பட்ட நிலையில், புதிய டி.ஐ.ஜி.யாக தேஷ்முக் சேகா் சஞ்சய் நியமிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள காவல்துறை துணைத் தலைவா் அலுவலகத்தில் புதிய டி.ஐ.ஜி. தேஷ்முக் சேகா் சஞ்சய் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com