திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தினமணி செய்திச் சேவை

திருவாடானை அருகேயுள்ள தொண்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன. 20) மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் குமாரவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை தொண்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட தொண்டி நகா் பகுதிகள், நம்புதாளை, சோழியகுடி, புதுப்பட்டினம், வட்டானம், மணக்குடி, முள்ளிமுனை, காரங்காடு, தீா்த்தாண்டதானம், அரும்பூா், ஆதியூா், திணையத்தூா், திருவெற்றியூா், அச்சங்குடி, எஸ்.பி. பட்டினம், பாசிப் பட்டினம், எம்.வி. பட்டினம், வி.எஸ். மடம், குளத்தூா், மைக்கேல் பட்டினம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும் எனத் தெரிவித்தாா்.