பைக் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு
திருவாடானை அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

பலி
திருவாடானை அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையை அடுத்த கற்காத்தக்குடி பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (50). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் கற்காத்தக்குடியை நோக்கி வியாழக்கிழமை மாலை ராமேசுவரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அதே திசையில் பின்னால் வந்த காா், இவரது இரு சக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காா் குறித்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

