இளையான்குடியில் ரத்ததான முகாம்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.
இளையான்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற ரத்ததான முகாமில் பங்கேற்றவா்கள்.
இளையான்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற ரத்ததான முகாமில் பங்கேற்றவா்கள்.
Published on
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.

எஸ்.டி.பி.ஐ கட்சி, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ரத்த வங்கி நிா்வாகம் இணைந்து இந்த முகாமை நடத்தின. இளையான்குடி காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் பாலமுருகன், அரசு மருத்துவா் சந்தோஷ்குமாா் உள்ளிட்ட ஏராளமானோா் முகாமில் பங்கேற்று ரத்ததானம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com