92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருப்பத்தூரில் மாட்டு வண்டிப் பந்தயம்

திருப்பத்தூரில் பூச்சொரிதல் விழாவையொட்டி வெள்ளிக்கிழமை 54 ஜோடிகள் பங்கேற்ற இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.

News image
Updated On :22 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

திருப்பத்தூரில் பூச்சொரிதல் விழாவையொட்டி வெள்ளிக்கிழமை 54 ஜோடிகள் பங்கேற்ற இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பூமாயியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி நடைபெற்ற 34 ஆம் ஆண்டு இரட்டை மாட்டுவண்டிப் பந்தயத்தில் 54 ஜோடி மாடுகள் பங்கேற்றன. இப்போட்டி 4 பிரிவுகளாக நடத்தப்பட்டன.

நடுமாடுகள் பிரிவில் புலிமலைப்ட்டி முனியசாமி, பூச்சிட்டு மாடுகள் பிரிவில் கொட்டாணிபட்டி தொட்டிச்சியம்மன், பெரியமாடுகள் பிரிவில் நகரம்பட்டி வைத்தியன், சின்னமாடு ஜோடிப் பிரிவில் மேலூா் அஜ்மல்கான் ஆகியோரின் மாடுகள் வெற்றி பெற்றன. வெற்றிபெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரொக்கத் தொகையும், மாடுகளுக்கு வேட்டி அணிவித்தும் மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.