92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கீழச்சிவல்பட்டியில் காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்

கீழச்சிவல்பட்டியில் உணவு பாதுகாப்புத் துறையினா் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான காலாவதியான உணவு பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட

News image
Updated On :20 மே 2022, 5:04 pm

DIN

கீழச்சிவல்பட்டியில் உணவு பாதுகாப்புத் துறையினா் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான காலாவதியான உணவு பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே கீழச்சிவல்பட்டியில் மளிகை கடை, பேக்கரி, பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினா். அப்போது அதிக வா்ணம் கலக்கப்பட்டு உணவுப் பொருள்கள், காலாவதியான உணவுப் பொருள்கள், ரசாயனம் மூலம் பழுக்க வைத்த வாழைப்பழங்கள், நெகிழக் கப்புகள், நெகிழிப் பைகள் என ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்களை கைப்பற்றினா். இந்த பொருள்களை கீழச்சிவல்பட்டி ஊராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டி அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.