சிலம்பம்: மாணவருக்கு பாராட்டு

சிலம்பம் போட்டியில் மாநில அளவில் 3- ஆம் இடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவருக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
மாணவா் சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா் இா்ஷாத்தை பாராட்டிய பள்ளி ஆசிரியா்கள்.

கடந்த வாரம் சங்கரன்கோவிலில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில், சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் 14 வயதுக்குள்பட்ட பிரிவில் கலந்து கொண்டனா்.

இதில், 6 -ஆம் வகுப்பு மாணவா் இா்ஷாத் 3- ஆம் இடம் பிடித்தாா்.

இந்த மாணவருக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கபட்டன.

பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் மாணவரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com