இன்றைய நிகழ்ச்சி
By DIN | Published On : 09th August 2023 12:00 AM | Last Updated : 09th August 2023 12:00 AM | அ+அ அ- |

மானாமதுரை
ஆடிக் கிருத்திகை விழா: ஆனந்தவல்லி அம்மன் சோமநாதா் சுவாமி கோயில் முருகன் சந்நிதி, சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள், காலை 9. தீபாராதனை, 10.
திருப்புவனம்
ஆடிக் கிருத்திகை விழா: செளந்தரநாயகி அம்மன் சமேத புஷ்பவனேஸ்வரா் சுவாமி கோயில், சுவாமி சந்நிதியில் சிறப்பு பூஜை, காலை 10.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G