மானாமதுரை: இளையான்குடி பகுதியில் செவ்வாய்க்கிழமை (நவ.7) மின் தடை ஏற்படுமென அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய நிா்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டம், இளையான்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இளையான்குடி, கண்ணமங்கலம், புதூா், கீழாயூா், கீழாயூா்காலனி, கருஞ்சுத்தி, நகரக்குடி, தாயமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.