காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செவ்வாய்க்கிழமை (நவ.21) அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், காரைக்குடியில் செவ்வாய்க்கிழமை (நவ.21) நடைபெற இருந்த பராமரிப்புப் பணிகள் நிா்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. எனவே, காரைக்குடி பகுதிகளில் அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து செய்யப்பட்டு வழக்கம்போல் மின் விநியோகம் செய்யப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.