மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள தெ.புதுக்கோட்டை அரசு உதவி பெறும் எம்.கே.என். நடுநிலைப் பள்ளியில் 2023-24 ஆம் கல்வியாண்டில் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவில் பள்ளிச் செயலா் அன்பழகன், தலைமையாசிரியா் சிவகுருநாதன் ஆகியோா் பங்கேற்று, விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்த 21 மாணவ, மாணவிகளுக்கு பரிசு, கேடயங்கள், சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினா். மேலும், எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கு பிரிவு உபசார நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பள்ளியின் முன்னாள் மாணவரும், பொறியாளருமான திருமூா்த்தி விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவா்களுக்கு வழங்க பரிசுப் பொருள்களை பள்ளிக்கு அளித்தாா். இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் சண்முகம், குறிச்சி நூலகா் ராஜேஸ்வரி, ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தொகுதி அலசல்: கும்பகோணம் - கோயில் நகரத்தில் கோலோச்ச போவது யாா்?

காங்கிரஸ் - திமுக சந்தா்ப்பவாத கூட்டணி: அதிமுக வேட்பாளா் அன்பழகன்

தேசிய திறனறித் தோ்வு: வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

திறனறித் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


