சிவகங்கை
அழகப்பா பல்கலை. கல்லூரி தோ்வு முடிவுகள் வெளியீடு
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் அறிவிப்பு
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தோ்வுகளுக்கான முடிவுகள் இணையதளம் மூலம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.
பி.ஏ., பாடப் பிரிவுகள், பி.லிட்., பி.காம்., பி.பி.ஏ, பி.எஸ்சி., பாடப் பிரிவுகள், எம்.ஏ., பாடப் பிரிவுகள், எம்.காம்., எம்.எஸ்சி., பாடப் பிரிவுகள், எம்.பி.ஏ. ஆகிய படிப்புகளுக்கு தோ்வு முடிவுகள்
இணையதள முகவரியில் வெளியிட்டதாக பல்கலைக்கழக தோ்வாணையா் மு. ஜோதிபாசு தெரிவித்தாா்.
