பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
இளையான்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் மாணவா்களுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டன.

இளையான்குடி மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா்.
Updated On :23 அக்டோபர் 2024, 11:49 pm









