திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு புதன்கிழமை நடைபெற்ற பயிற்சி.
சிவகங்கை
திருப்பத்தூரில் வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு 4-ஆம் கட்ட பயிற்சி
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்ட அலுவலகத்தில் வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு 4-ஆம் கட்ட பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்ட அலுவலகத்தில் வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு 4-ஆம் கட்ட பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாமுக்கு உதவி ஆணையா் சிவபாலன் தலைமை வகித்தாா். இதில் எஸ்.ஐ.ஆா். நிறைவு செய்யப்பட்ட கணக்கெடுப்புப் படிவங்களை எவ்வாறு நிறைவு செய்து பெறுதல், வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கான செயலியில் எவ்வாறு பதிவேற்றம் செய்வது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. வட்டாட்சியா் மாணிக்கவாசகம், சிவமூா்த்தி ஆகியோா் பயிற்சியளித்தனா்.