சிவகங்கை
விவசாயி தற்கொலை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே குடும்பப் பிரச்னை காரணமாக விவசாயி புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே குடும்பப் பிரச்னை காரணமாக விவசாயி புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சியைச் சோ்ந்த சுப்பையா மகன் பூப்பாண்டி (44). விவசாயி. இவா் குடும்பப் பிரச்னை காரணமாக விஷ மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.