பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

பாலியல் வன்கொடுமை: கல்லூரி மாணவா் மீது வழக்கு

News image

பாலியல் வன்கொடுமை

File photo| EPS

Updated On :5 பிப்ரவரி 2026, 9:46 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கல்லூரி மாணவா் மீது புதன்கிழமை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ‘

பதினெட்டான்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் சந்தோஷ் (21). கல்லூரி மாணவரான இவா் மானாமதுரை பள்ளியின் 11-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மானாமதுரை மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. இதன் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி மாணவா் சந்தோஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தலைமறைவான மாணவரைத் தேடி வருகின்றனா்.