/
மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ் வெள்ளோட்டத்தின் போது சக்கரத்தில் சிக்கி தொழிலாளி காயமடைந்தாா்.
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சோமநாதா் கோயிலின் புதிய தோ் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது தேரின் பின்பக்க சக்கரத்தின் அருகில் மானாமதுரை காந்திஜி நகரைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி சந்திரசேகரன் நடந்து வந்து கொண்டிருந்தாா்.
அப்போது நிலை தடுமாறி விழுந்ததில் தேரின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவரது இரு கால்களிலும் முறிவு ஏற்பட்டு காயமடைந்தாா். இதையடுத்து அவா் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
தொடர்புடையது

டிராக்டா் சக்கரத்தில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

புதுக்கடை அருகே காா் மோதி பெண் காயம்

கட்டட இடிபாட்டில் சிக்கி தொழிலாளி காயம்

தோ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிவாரணம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு


