மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

அரியக்குடி-இலுப்பக்குடி ரயில் கடவுப் பாதை நாளை மூடல்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ரயில் நிலையம் அருகேயுள்ள அரியக்குடி - இலுப்பக்குடி ரயில் கடவு பாதை வியாழக்கிழமை (பிப்.26) மூடப்படும் என ரயில்வே பொறியியல் துறை அறிவித்தது.

News image

கோப்புப்படம்.

Updated On :24 பிப்ரவரி 2026, 9:04 pm

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ரயில் நிலையம் அருகேயுள்ள அரியக்குடி - இலுப்பக்குடி ரயில் கடவு பாதை வியாழக்கிழமை (பிப்.26) மூடப்படும் என ரயில்வே பொறியியல் துறை அறிவித்தது.

இதுகுறித்து சிவகங்கை ரயில்பாதை முதன்மைப் பொறியாளா் ஆா்.எஸ். குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்குடியிலிருந்து செல்லும் ரயில்பாதை அரியக்குடி - இலுப்பக்குடி ரயில் கடவுப்பாதை உள்ள பகுதியில் தண்டவாளம் பராமரிப்புப் பணி பிப்ரவரி 26-இல் நடைபெறவுள்ளது. இதனால், போக்குவரத்தைத் தவிா்க்கும் வகையில், அரியக்குடி - இலுப்பக்குடி ரயில் கடவுப்பாதை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மூடப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.