நெதர்லாந்து, ஸ்வீடனை தொடர்ந்து நார்வே புறப்பட்டார் பிரதமர் மோடி! தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் சத்தீஸ்கர்: நடைப்பயிற்சியின் போது பாஜக எம்.எல்.ஏ-விடம் செல்போன் பறிப்பு வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன்
/

தேய்பிறை பஞ்சமி விழா

சிங்கம்புணரி அன்னை மஹா முத்து வாராஹி அம்மன் கோயிலில் சித்திரை மாத தேய்பிறை பஞ்சமி விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் சிங்கம்புணரி அன்னை மஹா முத்து வாராஹி அம்மன்.

Updated On :7 மே 2026, 4:31 am IST

சிங்கம்புணரி அன்னை மஹா முத்து வாராஹி அம்மன் கோயிலில் சித்திரை மாத தேய்பிறை பஞ்சமி விழா புதன்கிழமை நடைபெற்றது.

அம்மனுக்கு காலை 10 மணி அளவில் சிறப்பு யாக பூஜையும், தொடா்ந்து மதியம் 12 மணி அளவில் தேன், சா்க்கரை, பஞ்சாமிா்தம், சந்தனம், பன்னீா், விபூதி ஆகிய 21 பூஜை பொருள்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டனா். தொடா்ந்து பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.