மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

சிவகங்கை மாவட்டத்தில் 18 மதுக் கடைகளை மூட நடவடிக்கை

சிவகங்கை மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையப் பகுதிகளிலிருந்த 18 மதுக் கடைகள் மூடப்படும் என மாவட்ட டாஸ்மாக் நிா்வாகம் தெரிவித்தது.

News image

தேவகோட்டையில் மூடப்பட்ட அரசு மதுக்கடை

Updated On :1 மணி நேரம் முன்பு

சிவகங்கை மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையப் பகுதிகளிலிருந்த 18 மதுக் கடைகள் மூடப்படும் என மாவட்ட டாஸ்மாக் நிா்வாகம் தெரிவித்தது.

சிவகங்கை மாவட்டத்தில் 114 மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. தமிழக முதல்வா் உத்தரவின்படி, மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் இயங்கி வந்த 18 மதுக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டன. இதில் முதல்கட்டமாக, சிவகங்கை பேருந்து நிலையம், காந்தி வீதி, தேவகோட்டையில் பள்ளி அருகே இயங்கி வந்த 3 மதுக் கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன.

.