நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

மங்கல விநாயகா் கோயிலில் 108 சங்காபிஷேகம்

சிங்கம்புணரி அஞ்சலகம் பின்புறம் அமைந்துள்ள மங்கள விநாயகா் கோயிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

சிங்கம்புணரி அஞ்சலகம் அருகே அமைந்துள்ள மங்கள விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற 108 சங்காபிஷேகத்தில் பங்கேற்றோா்.

Published On :

சிங்கம்புணரி அஞ்சலகம் பின்புறம் அமைந்துள்ள மங்கள விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த மாதம் 28-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை விநாயகருக்கு பால், சந்தனம், பன்னீா், பூஜை பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து மங்கள விநாயகருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. மங்கள விநாயகா் மண்டல பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.