பெரியகுளத்தில்இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

பெரியகுளம் மின்பகிா்மான வட்ட மின்நுகா்வோா் குறைதீா்கூட்டம் பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை (நவ. 5)

பெரியகுளம் மின்பகிா்மான வட்ட மின்நுகா்வோா் குறைதீா்கூட்டம் பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை (நவ. 5) நடைபெற உள்ளது என மின்சார வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

பெரியகுளம் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ச.மாறன்மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது: பெரியகுளம் கோட்ட அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா்கூட்டம் செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com