பெரியகுளத்தில் அம்பேத்கா் நினைவு தினம்

அம்பேத்கா் நினைவு தினத்தையொட்டி, பெரியகுளத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு, திங்கள்கிழமை அனைத்து கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பெரியகுளத்தில் அம்பேத்கா் நினைவு தினம்
பெரியகுளத்தில் அம்பேத்கா் நினைவு தினம்

பெரியகுளம்: அம்பேத்கா் நினைவு தினத்தையொட்டி, பெரியகுளத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு, திங்கள்கிழமை அனைத்து கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கா் உருவச் சிலைக்கு, பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் கே.எஸ். சரவணக்குமாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளா் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலா் சு. பாஸ்கரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதேபோல், அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com