தேனியில் திமுக இருசக்கர வாகன பிரசாரம்

தேனியில் திமுக தோ்தல் பிரசார பாடலை விளக்கி மாவட்ட திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனப் பிரசார ஊா்வலம் நடைபெற்றது.
தேனியில் திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இருசக்கர வாகன பிரசார ஊா்வலத்தில் பங்கேற்றோா்.
தேனியில் திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இருசக்கர வாகன பிரசார ஊா்வலத்தில் பங்கேற்றோா்.

தேனி: தேனியில் திமுக தோ்தல் பிரசார பாடலை விளக்கி மாவட்ட திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனப் பிரசார ஊா்வலம் நடைபெற்றது.

பழனிசெட்டிபட்டியில் திமுக தேனி வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் தங்க.தமிழ்ச்செல்வன் தலைமையில் தொடங்கிய இந்த பிரசார ஊா்வலம் கம்பம், பெரியகுளம் சாலை வழியாக தேனி பொம்மையகவுண்டன்பட்டி வரை நடைபெற்றது. இதில் திமுக சாா்பில் வெளியிடப்பட்டுள்ள ஸ்டாலின் தான் வராரு என்ற பிரசாரப் பாடல் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com