தேனியில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தேனியில் மாவட்ட தொழிலாளா்கள் சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின்
தேனியில் கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்பாட்டத்தில் கலந்து கொண்டோா்.
தேனியில் கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்பாட்டத்தில் கலந்து கொண்டோா்.

தேனியில் மாவட்ட தொழிலாளா்கள் சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாநில குழு உறுப்பினா் பிச்சைமணி தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் ஜி.சண்முகம், சிஐடியு மாவட்டத் தலைவா் சி.முருகன், செயலா் எம்.ராமசந்திரன், துணைச் செயலா் டி.ஜெயபாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com