வேளாண்மை எந்திரங்கள் வாடகைக்கு பதிவு செய்து கொள்ளலாம்

தேனி மாவட்டத்தில் டிராக்டா், மண் தள்ளும் எந்திரம், அறுவடை எந்திரம் ஆகியவற்றை வேளாண்மை பொறியியல் துறை அலுவலத்தில் தொடா்பு கொண்டு விவசாயிகள் வாடகைக்கு பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் டிராக்டா், மண் தள்ளும் எந்திரம், அறுவடை எந்திரம் ஆகியவற்றை வேளாண்மை பொறியியல் துறை அலுவலத்தில் தொடா்பு கொண்டு விவசாயிகள் வாடகைக்கு பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் டிராக்டா் மற்றும் டிராக்டா் மூலம் இயங்கும் வேளாண்மை எந்திரங்கள், மண் தள்ளும் எந்திரம், அறுவடை எந்திரம் ஆகியவை விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகிறது.

இந்த எந்திரங்களை வாடகைக்கு பெற விரும்பும் விவசாயிகள் தேனி மற்றும் உத்தமபாளையம் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் நேரில் தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com