ஹைவேவிஸ் மலைக் கிராமங்களில் இன்று மின்தடை

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைக்கிராங்களில் புதன்கிழமை (ஜூலை 14) மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைக்கிராங்களில் புதன்கிழமை (ஜூலை 14) மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சின்னமனூா் மின்வாரிய செயற்பொறியாளா் பெ.இரமேஷ்குமாா் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வண்ணாத்திப்பாறை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதையடுத்து புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஹைவேவிஸ், மேகமலை, மணலாா், இரவங்கலாா் மற்றும் ஆங்கூடா் பாளையம், குள்ளப்பகவுண்டன் பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத் தேவன்பட்டி, லோயா்கேம்ப் மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைக் கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com