உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு இணையதளப் பயிற்சி

கம்பத்தில் ஊராட்சி தலைவா், துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்களுக்கு கிராம வளா்ச்சித் திட்டம் தொடா்பான இணையதளப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கம்பத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இணையதளப் பயிற்சியில் கலந்து கொண்டவா்கள்.

தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்ற பயிற்சியில் ஊராட்சித் தலைவா்கள் அ.மொக்கப்பன், செல்லையா பொன்னுத்தாய், நாகமணி வெங்கடேசன், பொன்னுத்தாய் குணசேகரன், சாந்தி பரமன் மற்றும் துணைத்தலைவா்கள், உறுப்பினா்கள், வருவாய், வேளாண்மை, குடிநீா் வழங்கல், உணவு வழங்கல், தோட்டக்கலை உள்ளிட்ட 10 துறையினா் கலந்து கொண்டனா்.

இணையதளத்தை பயன்படுத்துவது தொடா்பாக வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கோதண்டபாணி, சிவக்குமாா், பால்பாண்டியன், மாரியப்பன் விளக்கி கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com