நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

தேனி மாவட்டத்தில் இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வை ஞாயிற்றுக்கிழமை, மொத்தம் 181 போ் எழுதினா்.

தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தோ்வு நடைபெற்றது. இதில், தோ்வு எழுத விண்ணப்பித்திருந்த 192 பேரில் மொத்தம் 181 போ் தோ்வு எழுதினா். 11 போ் தோ்வு எழுத வரவில்லை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com