உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம் கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

மழலையர் பள்ளியில் கராத்தே திறனாய்வு தேர்வு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒயிட் ஃபீல்டு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் கராத்தே திறனாய்வுத் தேர்வு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:27 am IST

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒயிட் ஃபீல்டு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் கராத்தே திறனாய்வுத் தேர்வு புதன்கிழமை நடைபெற்றது.
இன்டர்நேஷனல் சோட்டோகான் கராத்தே அகாதெமி ஆப் இந்தியா சார்பில் அதன் தலைமை பயிற்சியாளர் சென்சாய் 
எம்.செபஸ்தியான், மாநில பயிற்சியாளர்கள் சென்சாய் விக்னேஷ்மாறன், சென்சாய் உதயகுமார் ஆகியோர் இத்தேர்வினை நடத்தினர்.
 இதில், பள்ளியின் 40 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மஞ்சள், ஆரஞ்சு, பச்சை உள்ளிட்ட பல்வேறு வண்ணப் பட்டைகள் அவரவர் தகுதிக்கேற்ப வழங்கப்பட்டன. திறனாய்வுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் எல்.ராஜாராம், முதல்வர் பி.வனிதா, துணை முதல்வர் சி.தேவி, ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.