அருப்புக்கோட்டை, முத்துராமலிங்கபுரம், தமிழ்ப்பாடியில் இன்று மின்தடை
அருப்புக்கோட்டை, முத்துராமலிங்கபுரம் மற்றும் தமிழ்ப்பாடியில் சனிக்கிழமை (ஆக.29) மின்தடை செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை, முத்துராமலிங்கபுரம் மற்றும் தமிழ்ப்பாடியில் சனிக்கிழமை (ஆக.29) மின்தடை செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் மு.மனோகரன் கூறியது: பராமரிப்புப் பணிகள் காரணமாக முத்துராமலிங்கபுரம் துணைமின்நிலையத்திற்குள்பட்ட முத்துராமலிங்கபுரம், பரளச்சி, நரிக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், தமிழ்ப்பாடி துணைமின் நிலையத்திற்குள்பட்ட தமிழ்ப்பாடி, இலுப்ையூா், திருச்சுழி, பனையூா், ஆனைக்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், அருப்புக்கோட்டை துணைமின்நிலையத்திற்குள்பட்ட அருப்புக்கோட்டை நகா், பாளையம்பட்டி, ஆத்திப்பட்டி, பந்தல்குடி, பெரியபுளியம்பட்டி, ராமலிங்கா பஞ்சாலை ஏ-அலகு, தெற்குத்தெரு, மலையரசன் கோயில், சிட்டி பஜாா், திருநகரம், விருதுநகா்சாலை, எஸ்.எம்.பஜாா், பழைய பேருந்து நிலையம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சனிக்கிழமை (ஆக. 28) பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...