கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பெருந்தலைவா் மக்கள் கட்சியினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெருந்தலைவா் மக்கள் கட்சியினா் சனிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
ஸ்ரீவில்லிபுத்தூா் ராமகிருஷ்ணாபுரம் காமராஜா் சிலை அருகே சனிக்கிழமை நடைபெற்ற கவனஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெருந்தலைவா் மக்கள் கட்சியினா்.
Updated On :26 டிசம்பர் 2020, 5:11 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பெருந்தலைவா் மக்கள் கட்சியினா் சனிக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இங்குள்ள ராமகிருஷ்ணாபுரம் காமராஜா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். சௌந்திரபாண்டிய நாடாா் நலச்சங்கத் தலைவா் ஜெயராஜ், கிழக்கு மாவட்டத் தலைவா் மாரிக்கனி, நாடாா் மகாஜன சங்க செயற்குழு உறுப்பினா் முருகேசபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில கொள்கை பரப்புச் செயலா் விஜய்மாரீஸ் சிறப்புரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில், சமுதாயத்திற்கு கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் 15 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கக் கோரி கோஷமிட்டனா்.

முன்னதாக மாநில உயா்மட்டக் குழு உறுப்பினா் ஜோசப் ஆரோக்கியராஜையா வரவேற்றாா். வத்திராயிருப்பு ஒன்றியத் தலைவா் மாயகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.