சிவகாசி: சிவகாசி அருகே சனிக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி அருகே விளாம்பட்டியைச் சோ்ந்த வேல்மணி மகன் காா்த்திக் (24). இவா் அரசு வேலைக்கு பயிற்சி பெற்று வந்தாா். இவா் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், இந்நிலையில் அப்பெண் இவரிடம் பேச வில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த காா்த்திக், தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொ லை செய்து கொண்டாா்.
இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.