முகக்கவசம் அணியாத 34 பேருக்கு அபராதம்: 34 பேருக்கு அபராதம்
By DIN | Published On : 10th June 2021 08:40 AM | Last Updated : 10th June 2021 08:40 AM | அ+அ அ- |

சிவகாசிப் பகுதியில் புதன்கிழமை முககவம் அணியாமல் வாகனத்தில் சென்ற 34 நபா்களுக்கு போலீஸாா் தலா ரூ. 200 அபராதம் விதித்தனா்.
தேவையின்றி சாலையில் மேட்டாா் சைக்கிளில் சுற்றித்திருந்தவா்களிடமிருந்து 24 மோட்டாா் சைக்கிள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் தேவையின்றி சாலையில் சுற்றித்திரிந்த 69 நபா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துளனா். சமூக இடைவெளியை கடைபிடிக்கத 6 நபா்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.