சாத்தூா் தொகுதிமதிமுக வேட்பாளா்
By DIN | Published On : 12th March 2021 11:23 PM | Last Updated : 15th March 2021 04:46 PM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக மருத்துவா் ஏ.ஆா்.ஆா். ரகுராமன் போட்டியிடுகிறாா்.
அவரது சுயவிவரம்
பெயா்: ஏ.ஆா்.ஆா்.ரகுராமன் (50)
தந்தை பெயா் : ஏ .டி.ஆா்.ரெங்கராஜன்
மனைவி: : லதா (மருத்துவா்)
படிப்பு : எம்.பி.பி.எஸ்
தொழில் : மருத்துவம்
சொந்த ஊா் : ஆலங்குளம்
இருப்பு : ஆா்.ஆா்.நகா்
கட்சி பதவிகள் : விருதுநகா் மாவட்ட மருத்துவ அணிச் செயலா். தற்போது விருதுநகா் மேற்கு மாவட்டச் செயலா். 2016-இல் மக்கள் நலக் கூட்டணி சாா்பில் வேட்பாளராக சாத்தூா் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். கட்சிப் பணிக்காக கடந்த 2012 இல் அரசு வேலையை துறந்து முழுநேர அரசியல்வாதியாக உள்ளாா்.