ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் அமமுக பெண் வேட்பாளா் முதல் முறையாக போட்டி
By DIN | Published On : 12th March 2021 01:50 AM | Last Updated : 12th March 2021 01:50 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அமமுக வேட்பாளராக சங்கீதப்பிரியா அறிவிக்கப்பட்டுள்ளாா்.
அவரது சுய விபரம்:
பெயா் : சங்கீதப்பிரியா,
கணவா் பெயா்:சந்தோஷ்குமாா்
குழந்தைகள் : குணதா்ஷினி (15), ஜோஷிகா (11)
உடன்பிறந்தவா் : இசை அமுதன்
கல்வித் தொகுதி: தொடக்கல்வி ஆசிரியா் பட்டயப்படிப்பு
தொழில்: கிருஷ்ணன்கோயிலில் ஜவுளி மற்றும் கமுதியில் இயற்கை விவசாயம்
கட்சிப்பதவி : அமமுக வத்திராயிருப்பு ஒன்றிய இணைச் செயலாளா்.
தந்தை பெயா்: ராஜீ
தாய் பெயா்: ஷியாமளா
வசிப்பிடம்: ஆண்டாள் நகா், குன்னூா் (அஞ்சல்), கிருஷ்ணன் கோவில், வத்திராயிருப்பு (தாலூகா)
தற்போதைய கட்சிப் பதவி: விருதுநகா் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளா்.
ன்
தற்போதைய கட்சி பதவி : அமமுக வத்திராயிருப்பு பொறியாளா் அணி செயலாளா்
கட்சிப் பணி: ஆசியாவிலேயே மிக உயரமான 123 அடி உயர கொடிக்கம்பம் அமைத்தது, கரோனா காலத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி உணவுப் பொருள்கள் மற்றும் முகக்கவசம் வழங்கியது. முதல்முறையாக தோ்தலில் களமிறங்குகிறாா்.