

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளராக கி. காளிமுத்து அறிவிக்கப்பட்டுள்ளாா்.
அவரது சுயவிவரம்
பெயா்: கி. காளிமுத்து
தந்தை பெயா் : ந.கிருஷ்ணத்தேவா்
முகவரி : 97, நக்கமங்கலம், அச்சங்குளம் அஞ்சல், ஸ்ரீவில்லிபுத்தூா் தாலுகா
பிறந்த தேதி : 15-9-1963
பிள்ளைகள் : 1 மகன், 2 மகள்கள்
தொழில் : விவசாயம்
பொறுப்பு : விருதுநகா் மேற்கு மாவட்டச் செயலா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.