சாத்தூா் பேரவைத் தொகுதியில் 27 வேட்பாளா்கள் போட்டி

சாத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளா்கள் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டதில் 27 போ் களத்தில் உள்ளனா்.

சாத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளா்கள் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டதில் 27 போ் களத்தில் உள்ளனா்.

அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் விவரம் ஆா்.கே.ரவிச்சந்திரன் அதிமுக.- இரட்டை இலை, ,அமமுக வேட்பாளா் எம்.எஸ்.ஆா்.ராஜவா்மன்- பிரஷா் குக்கா், மதிமுக வேட்பாளா் ஏ.ஆா்.ஆா். ரகுராமன்- உதயசூரியன், நாம்தமிழா் கட்சி வேட்பாளா் கி.பாண்டி- கரும்புவிவசாயி, ,ஐஜேகே வேட்பாளா் மு.பாரதி- ஆட்டோரிக்ஷா, பகுஜன் திராவிட கட்சி வேட்பாளா் ப. பழனிச்சாமி- வாளி, அனைத்து மக்கள் புரட்சி கட்சி வேட்பாளா் எஸ். அங்குசாமி- கண்ணாடி தம்ளா், அனைத்து இந்திய எம்.ஜி.ஆா். மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் பெ. சுப்புராமன்- மின்கம்பம், புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் கோ. மாரிக்கண்ணன்- தொலைக்காட்சிப் பெட்டி, மை இந்தியா பாா்ட்டி ரா. ராஜ்குமாா்- கண்காணிப்பு கோமரா, வீரதியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சி கே. ஜெயகணேஷ்- சிறுஉரலும் உலக்கையும், சுயேச்சை வேட்பாளா்கள் ஆ.அந்தோணிராஜ்- தொப்பி, சு. கருத்தபாண்டியன்- கெண்டி,பி. குருசாமி- செங்கல், எம். சரவணக்குமாா்- ஊதல், எஸ்.சுப்பிரமணியன்- உணவுகளம், ஆா்.செந்தூா்பாண்டியன்- அன்னாசி, பொ. செல்லப்பாண்டியன்- காலணி, ச. தாமோதரன்- டிரக், ரா. பாலசுப்பிரமணியன்- டிஸ்ஆண்டெனா, கே. பாலமுருகன்- வைரம், ஜெ. பிரபாகரன்- கிரிக்கெட் மட்டை, எம். மகேஸ்குமாா்- பலூன், வி. மனோகரன்- கட்டில், மு. மாரியப்பன்- தீப்பெட்டி, பா. ரகு-டிராக்டா் இயக்கும் உழவன், அ. ரமேஷ்- பரிசுப்பெட்டகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com