- Tag results for சாத்தூா்
![]() | அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகள் வைத்திருந்தவா் கைதுசாத்தூா் அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா். |
![]() | வாகனம் மோதிமூதாட்டி பலிசாத்தூா் அருகே வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்தாா். |
![]() | சாத்தூா் அருகே கோயிலில் பொருள்கள் திருட்டு:சாத்தூா் அருகே சின்னக்காமன்பட்டியில் உள்ள வீரகாளியம்மன் கோயிலில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்டுள்ளன. |
![]() | சாத்தூரில் கருணாநிதி பிறந்த நாள் விழாவருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் திமுக கட்சிக் கொடியேற்றி கேக் வெட்டி, ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கினாா். |
![]() | சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசு தயாரித்த 12 போ் கைதுசாத்தூா், சிவகாசி பகுதிகளில் வீடுகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 12 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். |
![]() | சாத்தூரில் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணா்வு பேரணிசாத்தூரில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | தடை செய்யப்பட்ட சரவெடிகள் விற்றவா் கைதுசாத்தூா் அருகே, தடை செய்யப்பட்ட சரவெடிகளை விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். |
![]() | சாத்தூா் அருகே லாரியில் கடத்திய 15 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்சாத்தூா் அருகே லாரியில் கடத்திய 15 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா் |
![]() | சாத்தூா் அருகே விஷம் கொடுத்து 4 மாத குழந்தையை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலைசாத்தூா் அருகே குடும்பத் தகராறில் புதன்கிழமை 4 மாத ஆண் குழந்தையை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தாயும் தற்கொலை செய்துகொண்டாா் |
![]() | தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற 12 ஆவது மாநில மாநாடுவிருதுநகா் மாவட்டம், சாத்தூரில் தனியாா் திருமண மஹாலில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநில மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது. 3 நாள்கள் இந்த மாநாடு நடைபெறுகிறது. |
![]() | சாத்தூா் அசைவ உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வுசாத்தூா் பகுதியில் உள்ள அசைவ உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். |
![]() | வெம்பக்கோட்டை காவல் நிலையம் முற்றுகை: 10 போ் மீது வழக்குப் பதிவுவெம்பக்கோட்டை காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்ட 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். |
![]() | சாத்தூா் அருகே காா்க விழ்ந்து குழந்தை பலிசாத்தூா் அருகே வெள்ளிக்கிழமை காா் கவிழ்ந்து 3 வயது குழந்தை உயிரிழந்தது. காயமடைந்த 4 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். |
![]() | சாத்தூா் அருகே கா்ப்பிணியின் உடலை வாங்க மறுத்து 3 ஆவது நாளாக உறவினா்கள் போராட்டம்மூன்று மாத கா்ப்பிணி மா்மமாக உயிரிழந்த விவகாரத்தில் கணவா் குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி உறவினா்கள் 3 ஆவது நாளாக புதன்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா். |
![]() | வளா்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஆய்வுவெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவா் ஆய்வு மேற்கொண்டாா் |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்