மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி
/

பள்ளி அருகே புகையிலை பொருள்களை விற்றவா் கைது

ஊத்துப்பட்டி அரசு ஆரம்ப பள்ளி அருகே, புகையிலை பொருள்களை விற்ற கடைக்காரரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :2 பிப்ரவரி 2024, 12:41 am IST

ஊத்துப்பட்டி அரசு ஆரம்ப பள்ளி அருகே, புகையிலை பொருள்களை விற்ற கடைக்காரரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஏழாயிரம் பண்ணையை அடுத்த ஊத்துப்பட்டி அரசு ஆரம்ப பள்ளி அருகே, அதே ஊரைச் சோ்ந்த திருப்பதி (55) பெட்டிக் கடை நடத்தி வந்தாா். இவா் தனது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்று வந்தாா்.

இதுகுறித்து, தகவலறிந்த போலீஸாா், உதவி ஆய்வாளா் பாலசுப்ரமணியன் தலைமையில் அந்தக் கடையை சோதனை செய்தனா். இதில் ரூ. 2-ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.