தளவற்ற பொதுமுடக்கம். வெறிச்சோடியது சிவகாசி
By DIN | Published On : 16th May 2021 10:45 PM | Last Updated : 16th May 2021 10:45 PM | அ+அ அ- |

அரசு அறிவித்த தளவற்ற பொதுமுடக்கத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிவகாசி வெறிச்சோடியது.
கரோனா தொற்று பரவலை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில் மே16ஆம் தேதி தளவற்ற பொதுமுடக்தத்தை அரசு அறிவித்தது.தொடந்து சிவகாசியில் மளிகை, காய்கனி, பூ கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. மருத்துக்கடைகள், பெட்ரோல் நிலையங்கள் திறந்திருந்தன.மருத்துவமனைகள் திரந்திருந்தபோதும் மக்கள் கூட்டமில்லை.