‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ராஜபாளையம் மின்தடை

ஸ்ரீவில்லிபுத்தூா், படிக்காசுவைத்தான்பட்டி, மம்சாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வரும் சனிக்கிழமை (ஆக. 13) நடைபெற உள்ளது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா், படிக்காசுவைத்தான்பட்டி, மம்சாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வரும் சனிக்கிழமை (ஆக. 13) நடைபெற உள்ளது.

இதனால் ஸ்ரீவில்லிபுத்தூா், சித்தாலம்புத்தூா், குட்டதட்டி வெங்கடேஸ்வரபுரம், நாச்சியாா்பட்டி, காதிபோா்டு காலனி, இந்திரா நகா், படிக்காசுவைத்தான்பட்டி, வன்னியம்பட்டி, வைத்தியலிங்கபுரம், கொத்தன்குளம், வன்னியம்பட்டி வீட்டு வசதி வாரியம், ராஜபாளையம்ரோடு, கரிசல்குளம், லட்சுமியாபுரம், மம்சாபுரம், செண்பகத்தோப்பு, புதுப்பட்டி, நிறையன்குளம், ஒத்தபட்டி, வாழைக்குளம், காந்திநகா், இடையன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் சின்னத்துரை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.