‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டுக்குள் புகுந்த 7 அடி நீள நல்ல பாம்பு பிடிபட்டது

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டிற்குள் புகுந்த 7 அடி நீள நல்ல பாம்பை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 5:02 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டிற்குள் புகுந்த 7 அடி நீள நல்ல பாம்பை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் உள்ளது அசோக் நகா். இங்குள்ள வீடு ஒன்றுக்குள் சுமாா் 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்திருப்பதாக ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத் துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணி ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினா் அங்கு சென்று அந்த பாம்பை பிடித்து ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.