‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விஷம் குடித்து முதியவா் தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே முதியவா் புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :1 ஜூன் 2022, 7:14 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே முதியவா் புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அரசபட்டி, நடுத்தெருவைச் சோ்ந்தவா் சேகா் (58). கூலித்தொழிலாளியான இவா் கடன் தொல்லையால் மன வேதனையில் இருந்துள்ளாா். இந்நிலையில், தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மதுவுடன் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

புதன்கிழமை அந்த வழியாகச் சென்றவா்கள் பாா்த்து நத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனா். அதன்படி போலீஸாா் அங்கு சென்று பிரேதத்தை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.