அனுமதியின்றி சரவெடி தயாரித்த இளைஞா் கைது
விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அனுமதியின்றி சரவெடி தயாரித்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

முத்துலிங்காபுரம் கோழிப்பண்ணையில் சரவெடி பட்டாசுகளை புதன்கிழமை பறிமுதல் செய்த வருவாய் ஆய்வாளா் ரமேஷ் உள்ளிட்டோா்.






